இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, February 26, 2014

BJPயின் பாசிச அணுகு முறை

...

BJP எங்கும் பொய் எதிலும் பொய்

...

rss மற்றும் bjp நாச வேலைகள்

...

rss பற்றி

...

சர்சைக்குரிய நாயகன் மோடி

...

பர்மாவில் என்ன நடக்கிறது ?

...

rss காந்தியை கொலை செய்தது ஏன்?

...

...

இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்தார் டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர்

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமராக இருந்த டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர். இவரது ஒன்று விட்ட சகோதரிதான் லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தான்மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.1967 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த லாரன் பூத் (Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க‌ பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.(கீழுள்ள...

Tuesday, February 25, 2014

'ஜெய் ஹிந்த்' என்ற வீர முழக்கத்துக்கு சொந்தக்காரர் ஜெய்னுலாப்தீன் என்ற இஸ்லாமியர் தான்

'ஜெய் ஹிந்த்'க்கு சொந்தக்காரர் ஜெயினுலாப்தீன் !இந்தியாவின் தேசபக்தர்கள் அடிக்கடி முழங்கும் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் தொடர்பு படுத்திப் பேசப்பட்டு வருகிறது.'ஜெய் ஹிந்த்' என்ற அந்த வீர முழக்கத்துக்கு சொந்தக்காரர் ஜெய்னுலாப்தீன் என்ற இஸ்லாமியர் தான் என தற்போது தெரியவந்துள்ளது.'நரேந்திர லூதர்' என்ற வரலாற்று ஆசிரியர் 'Lengendotes of Hyderabad' என்ற புத்தகத்தில் 'ஜெய் ஹிந்த்' என்ற வீர முழக்கம் இந்திய ராணுவத்தின்...

அமெரிக்க முகமூடியை கிழிக்கும் நபீலா !!!!

அமெரிக்க முகமூடியை கிழிக்கும் நபீலா !!!!இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர்.மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது....

இந்து மதம் கூறும் இஸ்லாம்

இந்து மதம் கூறும் இஸ்லாம்என் இனிய நண்பர்களுக்கு..மனித இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுகையில்...''மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் உங்களுக்குள் (ஒருவரையருவர்) அறிமுகப்படுத்திக் கொள்வதற்காகவே உங்களைப் பல்வேறு பிரிவினராகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியம் வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம் அஞ்சி வாழ்பவர்தான்.'' (அல்குர்ஆன்).இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.....

Monday, February 24, 2014

முஸ்லிம்கள் மீது எப்படிப்பட்ட காழ்புணர்வை ஊடகங்கள் கொண்டுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு இன்றைய மாலைமலர் நாளிதழில் வந்த பரபரப்பு செய்தி.

முஸ்லிம்கள் மீது எப்படிப்பட்ட காழ்புணர்வை நமது தமிழக ஊடகங்கள் கொண்டுள்ளன என்பதற்கு மற்றுமொறு எடுத்துக்காட்டு இன்றைய மாலைமலர் நாளிதழில் வந்த பரபரப்பு செய்தி.அத்வானி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த போது அவர் செல்லவிருந்த பாதையில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கொக்கரித்தன.இன்றைய நாளிதழில் பறவை பாதுஷா என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மதுரை கொண்டு வரப்படுகிறார் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.இதில் நம்மை...

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு கருத்துகள்

15:04:33 Monday 2014-02-24 மெக்கா: சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்....

மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா: தலிபான்கள் தகவல்

இஸ்லாமாபாத், பிப்.21- தலிபான்கள் வசம் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரியை விடுவிக்க தங்களுடன் அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவ வீரர் பெர்க்டாலை விடுவிக்கும் வரை தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவ தில்லை என்று அமெரிக்கா நேற்றைய முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து தலிபான்களின் மூத்த தலைவர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறுகையில்,...

தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த ரஷிய முஸ்லிம்கள்

தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த ரஷிய முஸ்லிம்கள்ரஷியாவில் ‘காசிமோவ்’’ கிராமத்தில் ‘மஸ்ஜிது கான்’’ எனும் பள்ளிவாசலைப் பெரும் போராட்டத்திற்குப்பின் ரஷிய முஸ்லிம்கள் மீட்டனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை 1702ஆம் ஆண்டு ரஷிய மன்னர் பீட்டர் தி கிரேட் இடித்துத் தள்ளினார். பாங்குமேடை மட்டுமே எஞ்சியிருந்தது.பின்னர் 1768ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் மீண்டும் கட்டப்பட்டது. 1835ஆம் ஆண்டு தாத்தாரிய...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் சவுதி அரசின் தீவிர வாத தடுப்பு சட்டம்

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும்சவுதி அரசின் தீவிர வாத தடுப்பு சட்டம்********************************************சில தினங்களுக்கு முன்பு சவுதி மன்னர் அப்துல்லா புதிய தீவிர வாத தடுப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தார்அந்த சவுதி அரசின் அதிகாரபுர்வ உத்தரவு அரபு நாளிதழ்களில் தெளிவாக வெளியிட பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்ட்டிப்பு செய்ய பட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்தீவிர வாத த்தோடு இஸ்லாத்தை தொடர்ப்பு படுத்த குடியவர்களுக்கு மரண அடி தரும் விதத்தில் அந்த...

டார்வினும் பண்டைய மூடக்கொள்கையின் மீள் பிரவேசமும்.

Thales - பரிணாமவியலின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்ற பரிணாமக் கொள்கை பண்டைய பேகன்களின் நம்பிக்கைகளில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மூடக்கொள்கைகளில் ஒன்றாகும்.டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள்...

சிரியா மீதான ரஷ்ய மற்றும் சீனாவின் தடுப்பதிகாரம்.(Veto)

Cartoon By Latuf Carlos.  சர்வதேச உறவுகளை இன்னும் சூடாக்குவதை உறுதியாக்கும் நடவடிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை செவ்வாயன்று  ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கும், சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சிரிய ஆட்சியைக் கண்டிக்கும் ஐரோப்பிய ஆதரவுடைய தீர்மானம் ஒன்றைத் தடுப்பதற்குத் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தின. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை விரோதப்...

கபிஸ்தலத்தில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

கபிஸ்தலத்தில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது இரு மகள்கள் கனிமொழி,கயல்விழி ஆகிய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயர்களை அப்துல்லாஹ் மற்றும் சுமையா,ஆயிசா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்... ...

பலஸ்தீனிலிருந்து மக்கா வரை - வரலாற்றுப் பார்வை.

From Palestine to Makkah (Historical Glance) Onislam.com இணையத்தளத்துக்கு மஸ்ஜிதுல் அக்சாவின் இமாம் Sheikh Yousef Juma Salama  வழங்கிய  பேட்டியின் தமிழ் வடிவம்.  ஹஜ் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு கடமையாகும்.பாலஸ்தீன் என்பது அல்லாஹ்வின் தூதர்களின் தொட்டிலாகும் ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல நபிமார்கள் பாலஸ்தீனுடன் தொடர்புபட்டவர்கலாகவே உள்ளனர்.எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் இதவரை நடந்த இனிமேல் நடக்காத...

ஆப்ரிக்காவிலிருந்து மக்காவுக்கு - வரலாற்றுப் பார்வை.

புனித மக்கா பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக  ஆப்ரிக்க மக்களின் மனதில் ஒரு வசீகரத்தையும் பயபக்தியையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்து வந்தது.ஆப்ரிக்க இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற யாத்திரைகலான  மாலியின் சுல்தான் மன்சா மூஸாவின் மக்கவுக்கான யாத்திரை ,சொங்ஹாய்(Songhai) பிராந்தியத்தின் ஆட்சியாளர் அஸ்கியா முஹம்மதின் மக்கவுக்கான யாத்திரை மற்றும் டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை என்பன ...

மாலி சுல்தான் மான்ஸா மூஸா

மான்ஸா  மூஸா மான்ஸா மூஸா என பொதுவாக அழைக்கப்படும் முதலாம் மூஸா ஆப்ரிக்க கண்டத்தின் மாலி இராஜதானியின் பத்தாவது மான்ஸா ஆவார்.மான்ஸா என்றால் மாலி மொழியில் அரசருக்கெல்லாம் அரசர் என்று பொருள்.அந்தக் காலத்தில் இருந்த மிகவும் செல்வம் படைத்த அரசர்களின் மூசாவும் ஒருவர். சுல்தான் மான்ஸா மூஸா  மாலி இராஜதானியை நிறுவிய அரசர் சுன்ஜாடாவின் பேரராவார்.மாலியை 1312 முதல் 1337 வரை 25 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார்.இவரின் இந்த 25 வருட ஆட்சி...

பன்றிக் கொழுப்பு.. உஷார்..

    ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும்...

இஸ்லாம் - வாளால் வளர்ந்த மதம் ???

இஸ்லாம் - மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. (2:256) விரும்பினோர் ஏற்கட்டும். விரும்பாதோர் நிராகரிக்கட்டும் (18:29) என்று இறைவன் கூறுகின்றான். இஸ்லாத்தை மாற்றார்களிடம் எடுத்துச் சொல்வதில் கூட முஸ்லிம்கள் பலம் பிரயோகிக்கக் கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் எவ்வளவு அiதியான வழிகளைப் பயன்படுத்திட முடியுமோ அவ்வளவு அiதியான வழிகளை மேற்கெர்ளள வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது. நீர் நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்...

முஸ்தபா அக்காத் - ஹாலிவூட்டை அசத்திய முஸ்லிம்.

முஸ்தபா அக்காத் "இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம்,முஸ்லிம்கள் என்று ஒரு மாயை உலகெங்கும் திரைப்படங்கள் மூலமும் செய்தி ஊடகங்கள் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் மதத்தீவிரவாதிகள் மதத்தீவிரவாதம் என்று ஒன்றை நாம் கருத வேண்டும் என்றால் அது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மீது மேட்கோள்ளப்பட்ட சிலுவைப் போரைத்தான் குறிப்பிடவேண்டும்.நான் கிறிஸ்தவத்தை குறை கூறவில்லை ஏனெனில் அந்தப் போர் சில சுயநலவாதிகளால் கிறிஸ்தவத்தின்...

உமர் மிடா - திருக்குர்ஆன் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். Haji Umar Mita ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றுப் பதிவேடுகளில் காணப்படும் மிகச்சிறந்த பெயர்தான்  உமர் மிடா.ஜப்பானிய முஸ்லிம்களின் பெருமை என அழைக்க எல்லாவிதத்திலும் தகுதியுடையவரே இவர். இஸ்லாம் ஆரம்ப நூற்றாண்டுகளிலே சீனாவில் பல இடங்களில் பரவிவிட்டது.அதன் பின்பு இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாம் அறிமுகமானது.ஆனால் இஸ்லாத்தின் வடக்கு நோக்கிய...

இங்கிலாத்தின் முதல் முஸ்லிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். வில்லியம் அப்துல்லாஹ் க்யுலியம் பிரித்தானியாவின் முதல் முஸ்லிம் என்பதைவிட பிரித்தானிய பிரஜைகளில் முதன் முதலில் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற தலைப்பே இந்த பதிவுக்குப் பொருந்தும் என்றாலும் பதிவின் தலைப்பின் நீளம் கருதியே மேலுள்ள தலைப்பை இட்டேன். லிவெர்பூல் இங்கிலாந்தின் துறைமுக நகரங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நகரமாகும்.துறைமுக நகரம்...

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். இமாம் மஹ்தி பற்றி ஒரு சிறு அறிமுகம். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றார்கள். அவர்கள் நபி ஈஸா அலை அவர்கள் இவ்வுலகில் இறங்கு முன்பு இவ்வுலகிற்கு வருகை தருவார்கள் என ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன. இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் என்பதையும், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இறுதி நாளின் சமீபமாக அவரின் வருகையினால் மனித சமூகம்...

வாஸ்கொடகாமாவின் ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். வாஸ்கொடகாமாவின்   ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்.  வஸ்கொடகாமா  வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு...