இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நபி இல்லமான மதீனா முனவ்வரா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முன்னாள் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இந்தியாவின் இதயமான பாபரி மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஸ்லிம்களின் உயிரான திருக்கலிமா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, October 07, 2013

சிரியாவில் நடப்பது என்ன ?


இதை ஒரு ஐந்து நிமிடம் உங்கள் பொன்னான நேரத்தை எனக்காக செலவிட்டு சிரியா வில் அப்படி என்னதான் நடக்கிறது என்று படித்து தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்து கொள்கிறேன். குரான் மற்றும் ஹதீஸ், சிரியா நாட்டு பற்றி அப்படி என்னதான் சொல்லி இருக்கு என்று நம்ப பாப்போம். அழகான தலைப்புடன் நான் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.. பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.. சிரியாவில் ஆடு நனைகிறது.. அமெரிக்கா ஓநாய் கவலைப்படுகிறது.. சமீப காலங்களில் அரபுலகத்தில் ஏற்பட்டுவருகிற புரட்சி உலகமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. ஒரு பத்தாண்டுக்கு முன் வரையும் தங்களின் ஆட்சியாளர்களுக்கு எதிரான சிந்தனை தங்களின் கனவில்கூட வந்துவிடக்கூடாது என கவனமாக இருந்த அம்மக்களின் வாழ்வில் ஒரு புரட்சிப்பு யல் வீசத்துவங்கியது. மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுடன் ஒப்பிடும்போது, சிரியாவில் ஏற்பட்ட புரட்சி முற்றிலும் வேறுபட்டதாகும்.