.jpg)
அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனை பெண் ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாகாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஹிலாரி கிளிண்டனை, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார...