இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நபி இல்லமான மதீனா முனவ்வரா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முன்னாள் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இந்தியாவின் இதயமான பாபரி மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஸ்லிம்களின் உயிரான திருக்கலிமா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, August 05, 2014

இஸ்ரேலியர்களுக்கு எதிராக சவூதி மன்னர் கடும் கண்டனம். [வீடியோ]

சவூதி மன்னர் கடும் கண்டனம்.
சவூதி அரேபிய தேசிய தொலைகாட்சியில் சவூதி மன்னரும், இரு புனித ஸ்தலங்களின் காவலருமாகிய அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள்

இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய வீரன் கர்னல் சவுகத் ஹயாத்

இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத்
நாம் இந்தியர்கள் ஆனால் நமது சகோதரர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்? சில கயவர்கலால் மறைக்க பட்டது
Freedom Fighter shaukat hayat – Indian Army Colonel

எக்ஸ்பிரஸ் ரெயில் உணவில் கரப்பான் பூச்சி

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில் உணவில் கரப்பான் பூச்சி;ஐ.ஆர்.சி.டி.சி.க்கு ரூ.1 லட்சம் அபராதம்
ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால், ரெயில்வே துறை, ரெயில்களில் சிறப்பு ஆய்வு நடத்தியது. அதில்,

Monday, August 04, 2014

காஸாவிலிருந்து திரும்புகிறது இஸ்ரேல்..!!

படுதோல்வியுடன் காஸாவிலிருந்து திரும்புகிறது இஸ்ரேல்..!!
கடந்த மே மாத இறுதியில் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட மூன்று இளைஞர்கள் காசா பகுதியில் பிணமாக மீட்கப்பட்டனர். அங்குள்ள ஹமாஸ் போராளிகளே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று என்று கருதிய இஸ்ரேல் அரசு அவர்கள் மீது

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல... நடிகை :-ஏஞ்செலினா ஜோலி...


அரேபியர் மற்றும் உலக இஸ்லாமியர்கள் யவரும் தீவிரவாதிகள் அல்ல...
எனவே இந்த உலக மக்கள் அனைவரும் நிச்சயமாக இஸ்ரேலுக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல் படவேண்டும்...
இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்ட உலக புகழ் பெற்ற நடிகை :-ஏஞ்செலினா ஜோலி...
மாஷா அல்லாஹ்

காஸாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசலை தகர்த்த இஸ்ரேல்..!!

காஸாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசலை தகர்த்த இஸ்ரேல்..!!
பல நூற்றாண்டு வரலாறு கொண்ட காசாவின் ஜபலியா நகரில் இருக்கும் அல் ஒமரி பள்ளிவாசல் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதல்களால் முற்றாக சேதமடைந்துள்ளது.
அல் ஒமரி பள்ளிவாசல் குறித்த இடத்தில் கி.பி. 647 ஆம் ஆண்டு முதல் நிலைகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இஸ்ரேல் வான் தாக்குதலில் இந்த பள்ளிவாசல் தரைமட்டமாகியுள்ளது. இந்த பள்ளிவாசலின் முகப்பு வாயில் மற்றும் மினாரத்; மம்லூக் காலத்தைச் சேர்ந்தது. அல்லது குறைந்தது 500 ஆண் டுகள் பழைமையான தாகும்.

Saturday, May 31, 2014

பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார்


பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். இது குறித்து அவர்கூறியதாவது ...பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை.

Wednesday, May 14, 2014

உலக சாதனை படைத்த முஸ்லிம் மாணவி

உலக சாதனை படைத்த முஸ்லிம் மாணவி
===============================================
உலகின் 14 முக்கிய நாடுகளில் இருந்து 500 இளம் கணித மேதைகள் கலந்து கொண்ட மன கணித சர்வேதேச போட்டி அண்மையில் ஹாங்காங்கில் நடைபெற்றது
இதில் அனைவரையும் திகைக்க வைக்கும் விதத்தில் 12 வயது முஸ்லிம் மாணவி சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்

Friday, May 09, 2014

இஸ்லாம்: தடுக்க முடியாத : தவிர்க்க முடியாத சக்தி.


இஸ்லாம்: தடுக்க முடியாத சக்தி.
இஸ்லாம்: தவிர்க்க முடியாத சக்தி.
இஸ்லாம் ஒரு வெள்ளப்பிரளயத்தைப்போல இரவு பகல் உதயமாகும் இடங்களிலெல்லாம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது.

Wednesday, May 07, 2014

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படு கொலை நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு னுப்பியுள்ள பெட்டிஷனுக்கு நீங்களும் ஆதரவு தெரிவிக்க

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~அஸ்ஸாமில் முஸ்லிம்கள் 32 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனாதிபதிக்கு All India Secular Forum சார்பாக Dr. Ram Puniyani அவர்கள் அனுப்பியுள்ள பெட்டிஷனுக்கு நீங்களும் ஆதரவு தெரிவிக்க கீழ்காணும் லிங்கில் சென்று SIGN செய்து உதவுங்கள்http://www.change.org/en-IN/petitions/shree-pranab-mukharjee-protect-the-life-and-property-of-muslims-in-btad-assam#sharePetitioning Shree Pranab Mukharjee Protect the Life and Property of Muslims in BTAD, Assamஇந்த தகவலை மற்றவர்களையும் சென்றடைய SHARE செய்யுங்கள் அல்லது இதை ஒரு தனிப்பதிவாக போடுங்கள்..-