Saturday, May 31, 2014

பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார்


பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். இது குறித்து அவர்கூறியதாவது ...பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை.
நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.....உலகம் முழுவதும் ஊடகங்களில் என்னதான் இஸ்லாத்திற்கு எதிரான பொய்களும் புரளிகளும் முழு வேகத்தில் பரப்பட்டாலும் கூட உலகில் அதிகமான மக்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளும்கொள்கையாக முதலிடத்தில் இருப்பதும் இஸ்லாம் தான்.. இஸ்லாத்தை ஊடகங்களின் வாயிலாக பரப்பப்படும் பொய்களின் அடிப்படையில் நீங்கள் நம்பும் பட்சத்தில் நீங்களும் முட்டாள்கள் தான்.அல்லது முஸ்லிம் பெயர் தாங்க்ளிகளின் நடவடிக்கைகளின் வாயிலாக நீங்கள் இது தான் இஸ்லாம் என்றுஎன்னும் பட்சத்திலும் நீங்கள் முட்டாள்கள் தான்.. இஸ்லாத்தை பற்றி அறிந்த கொள்ள சரியான அளவுகோல் திருக்குர்ஆன் மட்டுமே.. இந்த குரான் தான் பெரியார் தாசன், யுவனில் இருந்து யுவான் ரிட்லியில் இருந்து இன்னும் பல லட்சம் சகோதர சகோதரிகளை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.. இந்த குரான் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை..

0 comments:

Post a Comment