தள்ளாடும் தமிழகம் ,,,,
ரூ. 26,000 கோடியாக உயரப் போகிறது டாஸ்மாக் வருவாய்... அரசு தரும் 'சியர்ஸ்' செய்தி
தமிழர் உழைப்பை உறுஞ்சி தமிழர் மதி கேடுத்து அவர் தம் பெண்டு பிள்ளைகள் வாழ்வை சீரழித்து பிழைப்பு நடத்துவது ஒரு பிழைப்ப இது தமிழர் அரச்ங்கம்மா அல்லாது தமிழ் பெண்களை விதவை யாகும் அரசாங்கமா ............
செய்தி ### வரும் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.26,000 கோடியாக உயரும் என எதிர்பார்ப்பதாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் பற்றி நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் அளித்த பேட்டியில், "மாநிலத்தில் தற்போது வருவாயில் கடினமான நிலை இருந்தாலும் 2014-2015-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்துறையை மேம்படுத்துவதற்காக சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் போதிய நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சாலைகள் அமைப்பதற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இது போக
டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ.23 ஆயிரத்து 401 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் விற்பனை வரியாக ரூ.17 ஆயிரத்து 533, கலால் வரியாக ரூ.5,868 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.26 ஆயிரத்து 295 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 812 கோடி விற்பனை வரியும், ரூ.6,483 கோடி கலால் வரியும் செலுத்த வேண்டிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment