பனி சறுக்கு போட்டியில் வெல்லவும்
பர்தா தடைஇல்லை
**********************************
குட்டை பாவடை அணிந்து அல்லது அதைவிட குறைவான அளவு ஆடை அணிந்து பனி சறுக்கு விளையாடும் பெண்களை தொலை காட்சியில் கண்டிருப்பீர்கள்
பனிசறுக்கு விளையாடும் பெண்கள் அப்படி தான் ஆடை அணிய வேண்டும் என்று எழுதாத சட்டமே உள்ளது
அந்த போட்டியை பார்வையிடும் பலர் அந்த விளையாட்டை ரசிப்பதை விட அதிகம் விளையாடும் பெண்களின் நிர்வாண கோலத்தையே ரசிக்கின்றனர்
இதிலும் ஒரு பெண் மாற்றத்தை கொண்டு வந்தள்ளார் இஸ்லாம் வழங்கும் வலியுறுத்தும் பர்தாவை அணிந்து கொண்டே பனி சறுக்கு போட்டியிலும் வெல்ல முடியும் என்பதை நிரூபணம் செய்துள்ளார்
ஐரோப்ப நாடு ஒன்றில் நடை பெற்ற பனி சறுக்கு போட்டியில் பெண்ணின் கண்ணியம் காக்கும் ஆடை அமைப்போடு பனி சறுக்கு போட்டியில் பங்கேர்கும் துபாயை சார்ந்த பெண்ணின் படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்

0 comments:
Post a Comment