Friday, February 21, 2014

"மோடிக்கும் பா.ஜ.கவிற்கும் வாக்களிக்காதீர்கள்" - புகழ்பெற்ற குடிமக்கள் அறிக்கை!

*****************************************************
Marx Anthonisamy
"மோடிக்கும் பா.ஜ.கவிற்கும் வாக்களிக்காதீர்கள்" - புகழ்பெற்ற குடிமக்கள் அறிக்கை!
*****************************************************
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவிற்கும் அதன் பிரதம அமைச்சர் வேட்பாளரான மோடிக்கும் வாக்களிக்காதீர்கள் என கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களும், இன்னும் பலரும் கையொப்பமிட்ட அறிக்கை ஒன்று புதன் கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மோடி மற்றும் பா.ஜ.கவின் பாசிசக் கொள்கைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும்: சட்ட ஒழுங்கைக் குலைக்கும், எனவே மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கே அதரவளிக்குமாறும், வாக்களிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

எக்காரணம் கொண்டும் இடதுசாரியினரும், மதச்சார்பர்ற கருத்துடையோரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேறு ஆற்றல் மிகு வேட்பாளர்கள் இல்லாத போது மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதைப் பற்றி யோசிக்கலாம் என்கின்றனர்.

ராம் புனியானி, சென்னை MIDS பேராசிரியர் டாக்டர் ஜனகராஜன், புகழ்பெற்ற எழுத்தாளர் ரோஹினி ஹென்ஸ்மன், இர்ஃபான் எஞினீயர், ஜாவேத் மாலிக், அனில் பாடியா, ரபேகா குரியன், மங்களூரா விஜய், உமா சந்த்ரு.. இன்னும்பலர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

கையொப்பமிட்டுள்ளவர்களில் சில பெயர்கள்:

Anil Bhatia (independent journalist), Anjum Rajabali (scriptwriter and teacher), Aruna Burte (feminist activist), Hasina Khan (Muslim Women’s Rights Network), Irfan Engineer (All India Secular Forum), Javed Malick (university lecturer), Kamayani Bali Mahabal (feminist and human rights activist), Kannan Srinivasan (free-lance journalist and researcher), Manglura Vijay (author and social activist), Manohar Elavarthi (Praja Rajakiya Vedike), M. K. Prasad (Kerala Sasthra Sahitya Parishad), Pradeep Esteves (independent researcher and consultant), Ramdas Rao (PUCL-Bangalore).

Ram Puniyani (All India Secular Forum), R. Christopher Rajkumar (National Council of Churches in India), Rebecca Kurian (anti-communal activist), Rohini Hensman (independent scholar and writer), Shaik Ubaid (human rights activist), S. Janakarajan (Madras Institute of Development Studies), Subhash Gatade (New Socialist Initiative), Sumi Krishna (independent feminist scholar and writer), Uday Chandra (political scientist), Uma V. Chandru (PUCL-Bangalore and WSS National Campaign), Zaheer Ahmed Sayeed (neurologist) were among those who signed the appeal.

0 comments:

Post a Comment