"எஸ்.டி.பி.ஐ 42 இடங்களில் போட்டி!
18 Feb 2014
புதுடெல்லி:மக்களவை தேர்தலில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) ஒன்பது மாநிலங்களில் 42 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்ஸர் பாஷா கூறியது:
கேரளாவில் 20 தொகுதிகளிலும், தமிழகத்தில் 5, கர்நாடகாவில் 4, மேற்கு வங்காளத்தில் ஐந்து, ஆந்திர பிரதேச மாநிலத்தில் 2, பீகாரில் 2, உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு, மத்தியபிரதேசத்தில் ஒன்று, டெல்லியில் ஒன்று ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
கேரளாவில் 20 தொகுதிகளிலும், தமிழகத்தில் பொள்ளாச்சி, வட சென்னை, ராமநாதபுரம், வேலூர், நெல்லை, கர்நாடகாவில் மங்களூர், பெங்களூர், உடுப்பி-சிக்மகளூர், மைசூர், மேற்குவங்காளத்தில் ஜங்கிபூர், முர்ஷிதாபாத், பெர்காம்பூர், டைமண்ட் ஹார்பர், மால்டா சவுத், ஆந்திராவில் குர்னூல், நெல்லூர், பீகாரில் கத்திஹார், பூர்ணியா, உ.பியில் மஹாராஜ் கஞ்ச், கைரன், மத்தியபிரதேச மாநிலத்தில் போபால், டெல்லியில் வடகிழக்கு ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும்.பெங்களூரில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.தேசிய தலைவர் எ.ஸயீத் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
கேரளாவில் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப், தமிழகத்தில் அப்து ஷாஃபி, கர்நாடகாவில் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், மேற்குவங்காளத்தில் மொய்தீன் குட்டி ஃபைஸி, ஆந்திர பிரதேசத்தில் முஹம்மது ஸாகிப், பீகாரில் அஃப்ஸர் பாஷா, உத்தரபிரதேசத்தில் பி.பி.நவ்ஷாத், மத்தியபிரதேசத்தில் முஹம்மது ஷாஃபி, டெல்லியில் வழக்கறிஞர் ஷரஃப்புத்தீன் அஹ்மத் ஆகியோர் தேர்தல் பணிகளுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/
தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline

0 comments:
Post a Comment