Friday, February 21, 2014

ஆரியர்களால் அழிக்கப்பட்ட மொகஞ்சதாரோ-ஹரப்பா.











ஆரியர்களால் அழிக்கப்பட்ட மொகஞ்சதாரோ-ஹரப்பா.
---------------------------------------------------------------------------
கி.மு 3250முதல்கி.மு.1700வரை,வடக்கிலிருந்து தெற்கில் 1100 கி.மீ வரையிலும்,மேற்கிலிருந்து கிழக்கில் 1600 கி.மீ வரையிலும் பரவியிருந்த நாகரீகம்.

மொகஞ்சதாரோ பாகிஸ்தானின் சிந்துமாநிலத்தின்,லர்கானா மாவட்டத்திலும்,ஹரப்பா பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தின் முல்த்தான் மாவட்ட பகுதியிலும் இருந்தது.

வளர்ச்சிபெற்ற நாகரீகத்தையே அம்மக்கள் கொண்டிருந்தனர்.அங்கிருந்த அணையை உடைத்தே இந்த நாகரீகம் அழிக்கப்பட்டது.

ஆரியவருகையே அழித்தொழிப்பதில்தான் துவங்கியது.அதன் எச்சமே மோடி வகையறா.

மொகஞ்சதாரோ என்றால் இடுகாட்டுமேடு என்றும்,ஹரப்பா என்றால் புதையுண்ட நகரம் என்றும் பொருள்.

0 comments:

Post a Comment