Friday, September 26, 2014

ஹிஜாபை தியாகம் செய்யமாட்டோம்; கத்தார் மகளிர் அணியின் வீர முழக்கம்

கத்தார் நாட்டின் மகளிர் அணியின் வீர முழக்கம்
விளையாட்டுக்காக ஹிஜாபை தியாகம் செய்யமாட்டோம் ஹிஜாபை காப்பதர்காக போட்டயில் இருந்து வெளியேறுகிறோம்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான 17 வது ஆசிய கூடை பந்து போட்டியில் கலந்து கொள்வதர்காக கத்தரை சேர்ந்த மகளிருக்காக கூடை பந்து அணி தென் கொரிய வந்திருந்தது

பெண்களுக்கான கூடை பந்து போட்டி நடை பெறும் போது அதில் பங்கேற்றிருக்கும் பெண்கள் தொடை முழுவதையும் திறந்து காட்டும் வித த்த்தில் குட்டை பாவடை அணிந்திருப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்
விளையாட்டை பார்ப்பதை அதில் பங்கு பெற்றிருக்கும் பெண்களின் உடல் அழகை தான் பலரும் ரசித்து கொண்டிருப்பர்
இதில் இருந்து மாறு பட்டு கண்ணியமான ஆடையான ஹிஜாபை அணிந்து கூடை பந்து மைதானத்தில் இறங்கும் அணியாக கத்தர் மகளிர் அணி இருந்தது
ஹிஜாப் அணிந்த நிலையில் கூடை பந்து போட்டியில் பங்கு கொள்ள ஆசிய கூடை பந்து கழகம் மறுத்த தால்
ஹிஜாப் இல்லாமல் நாங்கள் மைதானத்திர்கு வர மாட்டோம் என கத்தர் மகளிர் அணி திட்டவட்டமாக மறுத்து போட்டியில் இருந்து வெளியேறி விட்டது
நேபள அணியோடு நேற்று நடை பெற இருந்த போட்டியில் பங்கு கொள்வதர்காக ஹிஜாப் அணியாமல் கத்தர் மகளிர் அணி மைதானத்திர்கு வரும் காத்திருந்த ஆசி கூடை பந்து கழகம் ஏமாந்து போனது
விளை யாட்டை விட எங்களது மார்க்கமும் மார்க்கம் எங்களுக்கு வழங்கியுள்ள மரியாதையான ஆடை அமைப்பும் தான் எங்களுக்கு முக்கியம் என கூறி ஆசிய கூடை பந்து கழகத்திர்கு கத்த்ர் அணி மரண அடி கொடுத்துள்ளது
ஆசிய கூடை பந்து கழகத்தின் இந்த செயல் கடுமையான கண்டனத்திர்கு உரயதாக மாறி இருக்கிறது
உலக ஒலிம்பிக் சங்கமே ஹிஜாப் அணிந்து விளையாட தடைவிதிக்கமல் இருக்கும் போது ஆசிய கூடை பந்து கழகம் தொடையை காட்டி தான் விளையாட வேண்டும் என்று சொல்வது காமத்தை வளர்க்க உதவுமே தவிர விளையாட்டை வளர்க்க உதவாது என பலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
எது எப்படி இருந்தாலும் கத்தரின் மகளிர் அணி பாராட்டுகுரியது
கத்தர் நாட்டு மகளீர் அணி மைதானத்தை விட்டும் வெளியேறும் காட்சியை தான் படம் விளக்குகிறது
Thanks to unmai tamilan

0 comments:

Post a Comment