Sunday, March 02, 2014

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்கியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்கியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணியான முஸ்லிம் மாணவர் பேரவை:
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது .மிகவிரைவில் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ள சூழலில் , தாய்சபையின் மாநில தலைமையின் அறிவிப்பு வந்தவுடன் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பணியாற்றிட விருப்பம் உள்ள இளைஞர்கள் மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
மேலும் தகவலுக்கு
முஹம்மது பாரூக் 9952260437
பழவேற்காடு அன்சாரி 9003240906
பாம்புக்கோவில் அபுதாகிர் 7418747040
லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் 9629338686

0 comments:

Post a Comment