Sunday, March 02, 2014

அம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்...

மும்பையின் பிரமாண்டமான, அம்பானியின் 28 அடுக்கு மாளிகை குறித்த தகவல்கள்... அவசியம் பகிருங்கள்.....

1.அம்பானியின் மாளிகை அமைந்துள்ள இடம் அநாதை இஸ்லாமிய சிறுவர்களுக்காக வழங்கப்பட்ட வக்பு போர்டு இடம்.

2. 11,793 சதுர அடி கொண்ட அந்த நிலம் 1957 இல் குவாலியர் மன்னர் சிவாஜி ராஜ சிந்தியா அவர்களால் குவாஜா முஹம்மதுன் கம்யுனிட்டி என்கிற அமைப்பிற்கு ஆதரவற்றோர் காப்பகம் தொடங்குவதற்காக கொடுக்கப்பட்டது.

3.அந்த நிலத்தின் அன்றைய(2004) மதிப்பு 400 கோடி ஆகும். ஆனால் அதை 2004 இல் அம்பானி வாங்கிய விலை 21.05கோடி ஆகும். (எவ்வளவு பெரிய அநியாயம் இது)

4.இதற்காக வக்பு போர்டு பெரிய மனிதர்கள்(?) பெற்ற லஞ்சம் 16 கோடி ஆகும். 

5.இந்த லஞ்சப்பணத்தை பெற்று கொண்டு தடையில்லா சான்றிதழ் பெற்றுக்கொடுத்து விட்டார்கள் அந்த வக்பு போர்டு பெரிய மனிதர்கள்(?)

நன்றி:சமூக நீதி முரசு (மாத இதழ்)

நன்றி:இந்த அநியாயத்தை பற்றி பேசிய முதல் அரசியல்வாதி கேஜ்ரிவால் அவர்களுக்கும்...

0 comments:

Post a Comment