Saturday, February 22, 2014

இரண்டு உலக போரின் போதும் பிரான்ஸை காத்தவர்கள் முஸ்லிம்கள் பிரான்ஸ் அதிபர் பெருமிதம்

இரண்டு உலக போரின் போதும் பிரான்ஸை காத்தவர்கள் முஸ்லிம்கள் பிரான்ஸ் அதிபர் பெருமிதம்
********************************************
இரண்டு உலக போரின் போது பிரான்ஸை காத்தவர்கள் முஸ்லிம்கள் என பிரான்ஸ் அதிபர் முஸ்லிம்களுக்கு புகழ் மாலை சூட்டினார்

முதல் மற்றும் இரண்டாவது உலக போரின் போது பிரான்ஸை அழிவிலிருந்து காத்தது முஸ்லிம் படைகளே முஸ்லிம்கள் இந்த நாட்டிர்காக செய்த சேவையும் அற்பணமும் மகாத்தானது அதை நாம் என்றும் மறக்கமுடியாது மறக்கவும் மாட்டோம் என கூறிய பிரான்ஸ் அதிபர் மேலும் கூறும் போது பிரான்ஸ் முஸ்லிம்களின் கலாட்சார வாழ்விர்கு ஏற்ற மண்ணாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான எல்ல வித ஒத்துளைப்பகளும் இந்த நாட்டில் செய்து கொடுக்க படும் எனவும் கூறினார்

ஒரு மனிதன் அவன் விரும்பும் கொள்கையை பின்பற்றுகிறான் என்பதர்காக அவனை சபிப்பத்தும் வதைப்பதும் நாகரீக சமூகத்திர்கு அழகல்ல என்றும் அவர் கூறினார்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள மிக பெரிய மஸ்ஜித் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தான் மேர்குறிப்பிட்ட கருத்துகளை பிரான்ஸ் அதிபர் ஹோலண்டோ தெரிவித்தார்

அவர் 2012 ல் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர்முஸ்லிம்களின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் அவர்களை புகழ்ந்துரைப்பதும் இதுவே முதல் முறையாகும் பிரான்ஸ் அதிபரின் இந்த மனமாற்றமும் முஸ்லிம்களை புகழந்து உரைத்திருப்பதும் பலர்களையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது


0 comments:

Post a Comment