கொல்லப்பட்ட தலிபான் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க ராணுவ வீரர்கள்: விசாரணைக்கு உத்தரவு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான `நேட்டோ' படைகள் தலிபான்களுக்கு எதிராக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் அநேக தாலிபன்கள் கொல்லப்பட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், கொல்லப்பட்ட தலிபான் 3 பேரின் உடல்கள் தரையில் கிடக்கின்றன. அமெரிக்க ராணுவ சீருடை அணிந்த 4 பேர் அந்த உடல்கள் மீது சிறுநீர் கழிக்கின்றனர்.
இந்த வீடியோ காட்சியில் வரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க ராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.







0 comments:
Post a Comment