Sunday, December 14, 2014

8 வயதில் 50 மொழிகளில் சரளமாக டைப் செய்து உலக சாதனை படைத்த மஹ்மூத் அக்ரம்


8 வயதில் 50 மொழிகளில் சரளமாக டைப் செய்து உலக சாதனை படைத்த  மஹ்மூத் அக்ரம்

சென்னை வியாசர் பாடியை சேர்ந்த அப்துல் ஹமீது மற்றும் ஆமினா பேகம் இவர்களின் மகனான மஹ்மூத் அக்ரம் 8 வயதில் 50 மொழிகளில் சரளமாக
டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளான் இந்த சிறுவனின் திறமை மெம்மேலும் வளர அல்லாஹ் தௌபீக் செய்வானாக........ ஆமீன்




0 comments:

Post a Comment