Saturday, February 22, 2014

சிரியாவின் நிலையை பற்றிய தமிழ் காணொளிகள் அதிகம் அதிகம் பகிருங்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சிரியாவின் நிலையை பற்றிய தமிழ் காணொளிகள்

அதிகம் அதிகம் பகிருங்கள் 

இஸ்லாமிய சொந்தங்களின் உதவிகளின் மூலம் வெளியாகிய மூன்று காணொளிகள் தமிழில் இதனை கண்டாவது சிரியாவில் என்ன நடக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்

நமது பிள்ளைகளை அன்றாட வாழ்வை அன்றாட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய எத்தனை எத்தனை முயற்ச்சிகளை நாம் செய்கிறோம் ஆனால் இஸ்லாமிய சமூகத்தில் தினம் தினம் வதைக்கப்டும் அந்த சிறுவர்களை ஒரு கணமாவது எண்ணி இருக்கிறோமா ?????

இந்த கேள்விக்கு யார் பதில் கொடுப்பது

இந்த காணொளியை பாருங்கள் 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZYmf0t_lqoo

சிரியா தேசத்தில் நடக்கும் நிகழ்வை பற்றி இன்னும் எத்தனை நண்பர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது கேள்விக்குறிதான் நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி உண்மையை உங்கள் பார்வைக்கு கொண்டுவரவேண்டியது எங்கள் மீது கடமையாகிறது அதற்காக இந்த காநோளிகளில் சிறிது தகவல்களை நாங்கள் பந்திந்துள்ளோம் தமிழில் அதனையும் காணுங்கள்

http://www.youtube.com/watch?v=nBhZoqxnLRg

http://www.youtube.com/watch?v=2QSggu8Qquw

விவாதம் செய்யும் மக்களே அல்லாஹுவின் அந்த நாளை அஞ்சிக்கொள்ளுங்கள்

அவன் நினைத்துவிட்டால் நாளை இந்த நிலை நமக்கும் நேரலாம் அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்

உண்மையாளர்களை கேலி செய்ய முற்படாதீர்கள்

அல்லாஹ் அங்கு இஸ்லாத்திற்காக அப்பாவி மக்களுக்காக போராடும் மக்களுக்கு உதவி செய்வானாக அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்


ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

0 comments:

Post a Comment