கடலூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் கொடி ஏற்ற சென்ற முஸ்லீம்கள் கைது
பாப்புலர் ஃப்ரண்ட் தினமான பிப்ரவரி 17 ஆகிய இன்று கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் 'பாப்புலர் ஃப்ரண்ட் மட்டும் கொடி ஏற்ற கூடாது மற்ற எந்த கட்சி வேண்டுமானலும் கொடி ஏற்றலாம்' என்ற காவல் துறையின் அராஜக தடையை தாண்டி கொடி ஏற்ற சென்ற முஸ்லீம்களை கைது செய்து 28 நபர்கள் மீது IPC 341.143 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (4 photos)

0 comments:
Post a Comment