Sunday, February 23, 2014

சூடான்



جمهورية السودان
ஜும்ஹூரியத் அஸ்-ஸூதான்
السودان ‎
அஸ்-ஸூதான்
சூடான் குடியரசு
சூடான் கொடிசூடான் சின்னம்
குறிக்கோள்
"Al-Nasr Lana"  (அரபு மொழி)
"நாம் வெற்றி"
நாட்டுப்பண்
نحن جند لله جند الوطن  (அரபு மொழி)
நாங்கள் கடவுளுடனும் நாட்டினும் இராணுவம்
Location of சூடான்
தலைநகரம்கர்த்தூம்
15°31′N 32°35′E
பெரிய நகரம்உம்துர்மான்
ஆட்சி மொழி(கள்)அரபுஆங்கிலம்
மக்கள்சூடானியர்
அரசுதேசிய ஒன்றிய அரசு [1]
 - குடியரசுத் தலைவர்உமர் அல்-பஷீர்
 - முதலாம் துணை தலைவர்சல்வா கீர்
 - இரண்டாம் துணை தலைவர்அலி உஸ்மான் டாஹா
விடுதலை
 - எகிப்திலிருந்தும்பிரித்தானியத்திலிருந்தும்
ஜனவரி 1 1956 
பரப்பளவு
 - மொத்தம்18,86,068 கிமீ² (16வது)
7,28,215 சது. மை 
 - நீர் (%)6
மக்கள்தொகை
 - 2008 மதிப்பீடு30,894,000 (40வது)
 - 1993 குடிமதிப்பு24,940,683 
 - அடர்த்தி14/கிமீ² (194வது)
36/சதுர மைல்
மொ.தே.உ
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 - மொத்தம்$107.8 பில்லியன் (62வது)
 - நபர்வரி$2,522 Green Arrow Up Darker.svg9.6% (134வது)
ம.வ.சு (2007)Green Arrow Up Darker.svg0.521 (மத்தியம்) (148வது)
நாணயம்சூடானிய பெளண்ட் (SDG)
நேர வலயம்கிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒ.ச.நே.+3)
 - கோடை (ப.சே.நே.)இல்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி.sd
தொலைபேசி+249
சூடான்(அரபு:السودان அஸ்-சூடான்) என்றழைக்கப்படும் சூடான் குடியரசு(அரபு: جمهورية السودان‎ ஜும்ஹரியத் அஸ்-சூடான்) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும்.இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்ப்படுகின்றது.[2][3] இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இதுவடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. எனினும்,2011இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர் ,இது மாற்றமடைந்தது.இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்க அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது.
வடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியாவடமேற்கிலும் அமைந்துள்ளன.உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன.[4] நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.[5]

சூடான் ஐக்கிய நாடுகள் சபை,ஆபிரிக்க ஒன்றியம்,அரபு லீக்,இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும்அணிசேரா நாடுகள்,இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக , போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கின்றது.[6][7] இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும்.நாட்டின் அரசியல்,கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது.சூடான்,ஒரு கூட்டாச்சி ஜனாதிபதி பிரதிநிதி ஜனநாயகக் குடியரசு நாடாகும். சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் என அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.[8]

வரலாறு[தொகு]

வரலாற்றுக்கு முற்பட்ட சூடான்[தொகு]

பெரிய சேற்றுசெங்கல் ஆலயம் ,மேற்கு துபாத்தா என அறியப்படுகிறது, கெர்மா பழைய நகரில் அமைந்துள்ளது.
கி.மு.எட்டாயிரம் வருட காலப்பகுதயில் புதிய கற்காலத்தின்கலாசாரசத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு உடல் உழைப்பில்லாத வழிமுறையுடையவர்களாக சேற்று-செங்கற்கலாலான கோட்டை கிராமங்களில் குடியேறினர்.அவர்கள் நைல் நதியில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டடனர். மேலும் அப்பகுதியில் தானியங்களைப் சேகரித்ததுடன்,கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டனர்.[9] கி.மு.ஐந்தாயிரம் வருட காலப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தவர்கள்] சகாராவின் உலர் பகுதியிலிருந்து நைல் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததுடன்,அங்கு விவாசயத்தில் ஈடுபட்டனர்.

குஷ் இராச்சியம்[தொகு]

மெரோயில் அமைந்துள்ள நுபியன் பிரமிட்கள்.
குஷ் இராச்சியமானது, ஆதிகால நுபியன் மக்களைக் கொண்ட ஒரு இராச்சியமாகக் காணப்பட்டது.இது நீல நைல் ஆறு,வெள்ளை நைல் ஆறு மற்றும் அட்பரா ஆறு என்பன சங்கமிக்கும் இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது.இது வெண்கல காலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்,எகிப்தின் புதிய இராச்சியத்தின் சிதைவுக்குப் பின்னர் நெபாட்டாவில் ஆரம்ப நிலையிலேயே மையப்படுத்தப்பட்டது.
மரபார்ந்த பண்டைக்காலத்தில் நுபியன்களின் தலைநகரம் மெரோயில் அமைந்திருந்தது.ஆரம்பகால கிரேக்க புவியியல்களில்,மெரோடிக் இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது.குஷ் நாகரிகமானது முதலில் உலகில் இரும்பு தொழிநுட்பத்தை பயன்படுத்தியது.மெரோயில் உருவாக்கப்பட்ட நுபியன் இராச்சியமானது கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.குசைட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்,அதிகமான இராச்சியங்கள் அதன் பழைய இடங்களில் தோண்றின.நுபியா இவற்றில் ஒன்றாகும்.

புவியியல்[தொகு]

Jebel Barkal நுபியாவில் அமைந்துள்ள மலை, யுனெஸ்கோஉலக மரபுரிமைத் தளம்
சூடானானது வட அபிரிக்காவில் 853கிமீ(530மைல்)நீளமான செங்கடல் கரையோர எல்லையில் அமைந்துள்ளது.இது 1,886,068கிமீ2(728,215 சதுரமைல்) பரப்பளவை உடையது.ஆபிரிக்கக் கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடாகவும், உலகில் பதினாறாவது பெரிய நாடாகவும் காணப்படுகின்றது. சூடான்,  மற்றும் 23°N ரேகையில் அமைந்துள்ளது.
சூடானின் நிலப்பரப்பு பொதுவாக தட்டையான சமவெளியாகக் காணப்படுகின்றதுடன், பல மலைத்தொடர்கள் மூலம் உடைக்கப்பட்டுள்ளது.மேற்குப் பகுதியில்,மர்ரகா மலைகளில் அமையப்பெற்றுள்ள டெரிபா கல்டேரா(3,042மீற்றர் or 9,980 அடி),சூடானின் மிக உயரத்தில் உள்ள முனையாகக் காணப்படுகின்றது.
நைல் நதியின், நீளம் மற்றும் வெள்ளை நைல் ஆறுகள் கார்த்தூம் நகரில் சந்திக்கின்றதுடன்,வடக்கு நோக்கி எகிப்தின் ஊடாக மத்தியதரை கடலுக்கு பாய்கின்றது.சூடான் ஊடாக நீள நைல்நதியின் ஏறத்தாள 800கிமீ(497மைல்) செல்கின்றதுடன்,சென்னர் மற்றும் கார்த்தூம் இடையில் டின்டர்,ரகாத் ஆறுகளுடன் இணைகின்றது.சூடான் ஊடாகச்செல்லும் வெள்ளை நைல் நதிக்கு துணை ஆறுகள் காணப்படுவதில்லை.

உணவு[தொகு]

அசீடா என்னும் கோதுமை ரொட்டி, கிச்ரா என்னும் சோள மாவு ரொட்டி, குராசா என்னும் மைதா மாவு ரொட்டியும் அங்கே அடிப்படை உணவு.[10]

மேலும் பார்க்க

0 comments:

Post a Comment