இந்தோனேசியா சுமாத்ரா தீவுகளில் எரிமலை ஒன்று வெடித்து வெளியேறும் புகையினால்இதுவரை 14 பேர் உயிர் இழந்த்த்ள்ளனர்.பல மைல்தூரத்துக்கு பரவியுள்ள புகை மண்டலத்தில் சிக்கி ஒரு உடகவியலாளர் ,நான்கு உயர் பாடசாலை மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களும் அடக்கம். சுமார் பேர் நிர்க்கதியாகி பாடசாலைகள் பொது கட்டிடங்கள்ங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புக்கள் இன்னும் அதிகரிக்கலாம் என மீட்புபனியாளர்கள் அச்சம் தெரிவிக்கும் அதேவேளை புகை மண்டலம் சூழ்ந்துள்ள பகுதிகளில் கடும் வெப்பநிலை நிலவுவதால் மீட்புப்பணிகளில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment