
1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட்ட தேசங்களாக காலனித்துவ வாதிகளால் துண்டாடப்பட்டது.
தேசத்தின் எல்லைக்குள் அதன் இறைமைக்குள் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய வகையில் மேற்கினது அடிவருடிகளாக அவர்களால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை ஆட்சிசெய்தனர்.
ஆனால் இன்று அந்த நிலைமாறி சர்வாதிகாரிகள் போய் மக்கள் சரீஆவின் படி ஆட்சி செய்யும் படி தங்களது உயிர்கள் உடைமைகளை இழந்து தீனுல் இஸ்லாத்தை பழையபடி தமது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமுலாக்கப்பட வேண்டி நிற்கின்றனர்.
முஸ்லிம் நாடுகளில் என்ன இல்லை? முழு உலகினது அனைத்து வளங்களும் முஸ்லிம் நாடுகளில் செறிந்து காணப்படுகிறது.
முஸ்லிம் இராணுவ பலம் பெரும் பலமாக உள்ளது.
முஸ்லிமகளது உடல், உயிர், மற்றும் உடைமைகள் ஏற்கனவே சுவர்கத்திற்கு பகரமாக வாங்கப்பட்டுவிட்டது. அவர்களது பணியாகிய தீனுல் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தமது பங்குபற்றி சிந்திக்கும் காலம் அண்மித்து விட்டது.
எமது பலத்தை உணர்வோம்! வல்ல நாயனிடம் தவக்கல் வைப்போம்! இஸ்லாம் நபிவழியில் மீள எழுச்சி பெற உரிய தாவாக்களை முன்னெடுப்போம்!
இவ்வணைத்து வளங்களையும் ஒரே தலைமையின்கீழ் ஒழுங்குபடுத்தும் இஸ்லாமிய அரசாகிய கிலாபாவை நிறுவிட ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!
0 comments:
Post a Comment