இஸ்லாமிய பெண்களுக்கான அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்தது.
ஜகார்த்தாவில் இந்த மாத பிற்பகுதியில் நடக்கவிருக்கும் உலக அழகிப்போட்டிக்குப் எதிர்ப்பு நடந்த அதேவேளை 'முஸ்லிமா வேர்ல்ட்'' என்ற இந்த பெண்கள் மட்டுமே பார்வையாளராக அனுமதிக்கபட்ட இஸ்லாமிய அழகி போட்டியில் இஸ்லாமிய கேள்வி பதில்கள், இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பன பற்றிய போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் நைஜீரிய பெண் Obabiyi Aishah Ajibola என்பவர் முதலிடத்தை பெற்று £1,375 ஸ்டெர்லிங் பவுன் பணமும், இந்தியா மற்றும் மக்காவுக்கான இலவச பயணச்சீட்டுக்களையும் வென்றார்
வீடியோவை பாா்க்க: https://www.facebook.com/photo.php?v=10151636280090163&set=vb.186742265162&type=2&theater
0 comments:
Post a Comment