.jpg)
குலபாஉர் ராஷிதூன்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியின் போக்கு முற்றிலும் மாற்றம் கண்டது. இஸ்லாமிய ஆட்சி நடைமுறைகளில் உரோம, பாரசீக ஆடம்பர மரபுகள் பெருமளவு குடிபுகுந்தன. உமையாக்களும் அதன் பின் அப்பாஸியரும் அதன்பின் உஸ்மானியரும் என மாறி மாறி முஸ்லிம்களே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த போதிலும், அவ்வாட்சி முறைகளில் காணப்பட்ட இஸ்லாமிய ரீதியான குறைபாடுகளே அவ்வாட்சிகளுக்கு பலவீனத்தையும், முறியடித்து வெற்றி கொள்ள முடியா எதிர்ப்புகளையும் தேடிக் கொடுத்தன....