இதை ஒரு ஐந்து நிமிடம் உங்கள் பொன்னான நேரத்தை எனக்காக செலவிட்டு சிரியா வில் அப்படி என்னதான் நடக்கிறது என்று படித்து தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்து கொள்கிறேன். குரான் மற்றும் ஹதீஸ், சிரியா நாட்டு பற்றி அப்படி என்னதான் சொல்லி இருக்கு என்று நம்ப பாப்போம். அழகான தலைப்புடன் நான் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.. பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.. சிரியாவில் ஆடு நனைகிறது.. அமெரிக்கா ஓநாய் கவலைப்படுகிறது.. சமீப காலங்களில் அரபுலகத்தில் ஏற்பட்டுவருகிற புரட்சி உலகமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. ஒரு பத்தாண்டுக்கு முன் வரையும் தங்களின் ஆட்சியாளர்களுக்கு...